"வளர்ந்த நாடுகளுக்கு வேண்டுகோள்; பல நாடுகளுக்கு தடுப்பூசி தேவைப்படுகிறது" - உலக சுகாதார அமைப்பு கோரிக்கை
பதிவு : ஜூலை 13, 2021, 04:02 PM
கொரோனா பூஸ் டர் டோஸ் தடுப்பூசிகளை ஆர்டர் செய்ய வேண்டாம் என்று வளர்ந்த நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள் விடுத்து உள்ளது.
கொரோனா பூஸ் டர் டோஸ் தடுப்பூசிகளை ஆர்டர் செய்ய வேண்டாம் என்று வளர்ந்த நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள் விடுத்து உள்ளது. இது தொடர்பாக பேசிய அந்த அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதோனோம், பல்வேறு நாடுகளுக்கு தற்போது தடுப்பூசி தேவைப்படுவதாக கூறி உள்ளார். மக்களுக்கு பெருமளவு தடுப்பூசி செலுத்திய நாடுகள், தங்களின் பிரச்சினை முடிந்ததாக எண்ண வேண்டாம் என்றும், அவ்வாறு நினைப்பது ஆபத்தானது என்றும் அவர் தெரிவித்து உள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

123 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

114 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

77 views

பிற செய்திகள்

சவுதி அரேபியாவில் ஹஜ் புனித பயணம் - பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன...?

சவுதி அரேபியாவில் ஹஜ் புனித பயணம் தொடங்கியிருக்கும் நிலையில் மக்காவில் செய்யப்பட்டுள்ள கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன என்பதை தற்போது பார்க்கலாம்...

10 views

ஹேக்கர்களை சீனா பணியமர்த்தியுள்ளது - அமெரிக்கா பகிரங்க குற்றச்சாட்டு

கடந்த ஜனவரியில் மைக்ரோசாப்ட் அவுட்லுக் இ-மெயில் சர்வர்கள் மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதலுக்கு சீனாவே காரணம் என அமெரிக்கா பகிரங்கமாக குற்றம் சாட்டியிருக்கிறது. இவ்விவகாரத்தில் அமெரிக்காவுடன் அணி திரளும் நாடுகள் சீனாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

12 views

"ஒலிம்பிக்‌ஸ் கிராமம் பாதுகாப்பானது" - பிரையன் மெக்லோஸ்கி

டோக்கியோ ஒலிம்பிக்‌ஸ் போட்டி வீரர்கள் பலருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

15 views

அமெரிக்க நாடாளுமன்றம் மீது தாக்குதல் - டிரம்ப் ஆதரவாளர்களால் வெடித்த வன்முறை

அமெரிக்க நாடாளுமன்ற தாக்குதலில் வன்முறையை தூண்டிய நபருக்கு 8 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

10 views

தோட்டத்தில் முகாமிட்டுள்ள யானைகளுக்கு சுற்றுலா பயணிகள் உணவளித்து மகிழ்ச்சி

சீனாவில் உள்ள யுன்னான் மாகாணம் ஜின்ஹாங் பகுதியில் யானைகளுக்கு சுற்றுலா பயணிகள் உணவளித்து மகிழ்ந்தனர்.

9 views

பற்றி எரியும் காட்டுத் தீ - கட்டுப்படுத்த முடியாமல் தவிப்பு

கடந்த ஜூலை 4ஆம் தேதி கலிஃபோர்னியாவில் தொடங்கிய காட்டுத்தீ, தற்போது 74 கிலோமீட்டர் அளவிற்கு பரவியுள்ளது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.