35 ஆயிரம் மீன்கள் விமானம் மூலம் நீரில் விடப்படும் காட்சி
பதிவு : ஜூலை 13, 2021, 03:57 PM
அமெரிக்காவின் உட்டா மாகணத்தில் உள்ள ஏரியில் விமானம் மூலம் ஆயிரக்கணக்கான மீன்கள் கொட்டப்பட்டன.
அமெரிக்காவின் உட்டா மாகணத்தில் உள்ள ஏரியில் விமானம் மூலம் ஆயிரக்கணக்கான மீன்கள் கொட்டப்பட்டன. பிக்னெல் நகருக்கு அருகில் உள்ள ஏரிக்கு, விமானம் மூலம் எடுத்து வரப்பட்ட மீன்கள், மழை பொழிவதுபோல் ஏரியில் கொட்டப்பட்டது. மீன்களை ஏரியில் விடுவதற்கு வாகனங்களில் எடுத்து வருவதைக் காட்டிலும், விமானத்தில் கொண்டு வருவது சிறந்த முறை என்றும், மீன்வளத்தை அதிகரிக்க ஏரியில் 35 ஆயிரம் மீன்கள் விடப்பட்டதாகவும், உட்டா மாகாண அதிகாரிகள் கூறி உள்ளனர். உட்டா மாகாணத்தில் விமானங்கள் மூலம் ஏரியில் மீன்களை விடுவது, கடந்த 1950-ம் ஆண்டு முதல் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

தண்டவாளத்தில் சிக்கிய இளைஞர் - துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய காவலர்

சேலம் ரயில் நிலையத்தில் இளைஞரின் உயிரை காப்பாற்றிய பெண் காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இதுகுறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்...

82 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

23 views

பிற செய்திகள்

ஜூலை 23-ல் தொடங்கும் ஒலிம்பிக் போட்டிகள் - நினைவுச் சின்னங்கள் திறப்பு

ஜப்பானின் டோக்கியோ நகரில் ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு நினைவுச் சின்னங்கள் திறக்கப்பட்டு உள்ளன.

9 views

ரஷ்யாவில் அதிகரிக்கும் வெப்பநிலை - வெப்பநிலையால் விலங்குகளும் அவதி

ரஷ்யாவில் வரலாறு காணாத வகையில் வெப்பநிலை அதிகரித்து வருவதால் விலங்குகளும் அவதி அடைந்து வருகின்றன.

5 views

டைனோசர் வேடமிட்டு வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்ட நபர்

மலேசியாவில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடந்து வரும் நிலையில், டைனோசர் வேடமணிந்து வந்து ஒருவர் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

6 views

கியூபாவில் அரசுக்கு எதிரான போராட்டம் - பிரேசில் அதிபர் ட்விட்டர் பக்கத்தில் ஆதரவு

கியூபாவில் அரசுக்கு எதிராக நடைபெறும் போராட்டத்திற்கு பிரேசில் அதிபர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

5 views

நெருங்கி வரும் பக்ரீத் திருநாள்; மாடியில் வளர்க்கப்பட்ட பசு - கிரேன் மூலம் கீழிறக்கம்

பாகிஸ்தான் மாநிலம் கராச்சியில், பக்ரீத்தை முன்னிட்டு, மாடியில் வளர்க்கப்பட்ட பசு ஒன்று கிரேன் உதவியுடன் கீழிறக்கப்பட்டதை அனைவரும் ஆச்சரியத்துடன் கண்டு களித்தனர்.

321 views

அதானி குழுமம் மதிப்பு - ரூ.7.45 லட்சம் கோடி

அதானி குழுமத்தில் உள்ள நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு 100 பில்லியன் டாலர்கள் மதிப்பை கடந்துள்ளதாக கெளதம் அதானி கூறியுள்ளார்.

42 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.