டைனோசர் வேடமிட்டு வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்ட நபர்

மலேசியாவில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடந்து வரும் நிலையில், டைனோசர் வேடமணிந்து வந்து ஒருவர் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
டைனோசர் வேடமிட்டு வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்ட நபர்
x
மலேசியாவில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடந்து வரும் நிலையில், டைனோசர் வேடமணிந்து வந்து ஒருவர் தடுப்பூசி செலுத்திக் கொண்டார். சராவாக் மாகாணத்தில் உள்ள குச்சிங் பகுதியில், மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அப்போது, அப்பகுதியை சேர்ந்த உடற்பயிற்சி ஆலோசகர் கென்னி சியா, டைனோசர் வேடத்தில் வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டு, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 


Next Story

மேலும் செய்திகள்