பிரேசிலில் காடுகள் அழிப்பு அதிகரிப்பு - அதிர்ச்சி தகவல் வெளியீடு
தென் அமெரிக்க நாடான பிரேசிலில் காடுகள் அழிப்பு அதிகரித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
உலகின் ஆக்சிஜன் உற்பத்தியில் பெரும்பங்களிக்கும் அமேசான் மழைக்காடுகள், பிரேசிலில் உள்ளது. இந்நிலையில், கடந்த 6 மாதத்தில், அங்கு 3 ஆயிரத்து 610 சதுர கிலோ மீட்டர் பரப்பிலான காடுகள் அழிக்கப்பட்டு உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மேலும், காடுகள் அழிப்பு 17 சதவிகிதம் வரை அதிகரித்து இருப்பதாகவும் கூறப்பட்டு உள்ளது.
Next Story

