கொலம்பிய ராணுவத்தின் கட்டடம் இடிப்பு - நொடிப் பொழுதில் தரைமட்டமான காட்சி

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் அந்நாட்டு ராணுவத்துக்கு சொந்தமான கட்டடம், வெடிப் பொருட்கள் வைத்து தகர்க்கப்பட்டது.
கொலம்பிய ராணுவத்தின் கட்டடம் இடிப்பு - நொடிப் பொழுதில் தரைமட்டமான காட்சி
x
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் அந்நாட்டு ராணுவத்துக்கு சொந்தமான கட்டடம், வெடிப் பொருட்கள் வைத்து தகர்க்கப்பட்டது. அந்த கட்டடம் ஸ்திரத்தன்மையற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால், அதனை வெடிப் பொருட்கள் வைத்து, பாதுகாப்புடன் இடிக்க ராணுவத்தினர் முடிவு செய்தனர். இதன்படி, கட்டடத்தில் வைக்கப்பட்ட வெடிப்பொருட்கள் வெடிக்க வைக்கப்பட்ட நிலையில், நொடிப் பொழுதில் அந்த கட்டடம் தரை மட்டமாகி, புழுதி கிளம்பியது.  

Next Story

மேலும் செய்திகள்