களைகட்டிய அமெரிக்க சுதந்திர தினம் - வாண வேடிக்கையுடன் வரவேற்பு

அமெரிக்காவில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கண்கவர் வாண வேடிக்கை நிகழ்ச்சி நடந்தது.
களைகட்டிய அமெரிக்க சுதந்திர தினம் - வாண வேடிக்கையுடன் வரவேற்பு
x
அமெரிக்காவில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கண்கவர் வாண வேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. ஜூலை 4-ம் தேதி அமெரிக்காவில் சுதந்திர தினம் அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, வெள்ளை மாளிகை அருகே நடந்த வாண வேடிக்கை நிகழ்ச்சியை அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தனது குடும்பத்தினருடன் கண்டு களித்தார். இரவை பகலாக்கும் வகையில் அந்த வாண வேடிக்கை நிகழ்ச்சி அமைந்தது. 

Next Story

மேலும் செய்திகள்