லூயிஸ் கரோலின் புதினம் வெளியாகி 150 ஆண்டுகள் நிறைவு
பதிவு : ஜூலை 04, 2021, 04:00 PM
"ஆலிஸ் இன் ஒன்டர்லேண்ட்" புகழ் ஆங்கில எழுத்தாளர் லூயிஸ் கரோல் அவர்களின் மற்றொரு படைப்பான "த்ரூ த லுக்கிங் கிளாஸ்" நாவல் வெளியாகி 150 வருடங்கள் நிறைவடைந்துள்ளது.
"ஆலிஸ் இன் ஒன்டர்லேண்ட்" புகழ் ஆங்கில எழுத்தாளர் லூயிஸ் கரோல் அவர்களின் மற்றொரு படைப்பான "த்ரூ த லுக்கிங் கிளாஸ்" நாவல் வெளியாகி 150 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. 1871ம் ஆண்டு வெளிவந்த இப்புதினம் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தது மற்றும் குழந்தைகளுக்கு மிகவும் இஷ்டமான ஒன்று... இப்புதினம் வெளியாகி 150 ஆண்டுகள் ஆனதால், அதைக் கொண்டாடும் விதமாக இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்ஃபோர்ட் நகரின் பகுதிகளில், ராட்சத வடிவிலான ஆலிஸ் மற்றும் பேசும் பூக்களின் மரப்பாச்சி பொம்மைகள் சாலைகளை அலங்கரித்தன. இதைக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கண்டு களித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

762 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

674 views

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

460 views

பாரா ஒலிம்பிக் - டேபிள் டென்னிஸ் போட்டி : வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை பவீனா

டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார் பவீனா படேல்... இவரைப் பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

91 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

62 views

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

23 views

பிற செய்திகள்

23வது பிறந்தநாளை கொண்டாடும் கூகுள் - உலகின் நம்பர் ஒன் தேடுதல் எந்திரம்

உலகின் மிகப் பெரிய தேடுதல் எந்திரமான கூகுள் நிறுவனம், தனது 23ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறது.

9 views

நீண்ட நாட்களுக்கு பிறகு இசை நிகழ்ச்சி - "ரோலிங் ஸ்டோன்ஸ்" இசைக்குழு நடத்தியது

அமெரிக்காவின் மிக பிரபலமான ரோலிங் ஸ்டோன்ஸ் இசைக்குழு நீண்ட நாட்களுக்கு பிறகு மேடை கச்சேரியை துவக்கியுள்ளனர்.

14 views

அச்சுறுத்தும் கால நிலை மாற்றம் - உக்ரைனில் நூற்றுக்கணக்கானோர் போராட்டம்

கால நிலை மாற்றத்தை எதிர்கொள்ள அரசு கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்தி உக்ரைனில் போராட்டம் நடைபெற்றது.

11 views

ஆப்கானிஸ்தானில் மீட்புப் பணிகள் - இராணுவ வீரர்களை கௌரவப்படுத்திய மெர்கெல்

ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்ட ஜெர்மன் இராணுவ வீரர்களை அந்நாட்டு அதிபர் ஏஞ்சலா மெர்க்கெல் கவுரவப் படுத்தினார்.

9 views

அமெரிக்காவில் அதிகரிக்கும் கொரோனா பரவல் - 4 கோடியே 29 லட்சத்தைக் கடந்த மொத்த பாதிப்பு

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 29 லட்சத்தைத் தாண்டியது.

10 views

சீனாவில் புயல்...கனமழை...வெள்ளப்பெருக்கு - ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

மத்திய சீனாவில் புயல் மற்றும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.