கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டால் பரிதவிக்கும் ஏழை நாடுகள்

கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு பரிதவிக்கும் ஏழை நாடுகள்
x
கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு பரிதவிக்கும் ஏழை நாடுகள் 

WHO - உலக சுகாதார நிறுவனம் 
UNICEF - ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்
GAVI - தடுப்பூசிகள் மற்றும் நோய்த்தடுப்புக்கான உலகளாவிய கூட்டமைப்பு 
CEPI - தொற்றுநோய் தயாரிப்பு கண்டுபிடிப்புகளுக்கான கூட்டணி

COVAX - கோவாக்ஸ் 
சர்வதேச தடுப்பூசி விநியோக வழிமுறை

நோக்கம்
குறைந்த மற்றும் நடுத்தர வருமான பிரிவைச் சேர்ந்த நாடுகளுக்கு முறையான தடுப்பூசி விநியோகம் 

தோல்வியடைந்து வரும் கோவாக்ஸ் வழிமுறை 
வளர்ந்த நாடுகளை குற்றம் சாட்டும் ஐ.நா.

சர்வதேச ஒத்துழைப்பின்மையால் சிதைந்த ஓர் சிறந்த யோசனை கோவாக்ஸ் 
- த லான்செட் மருத்துவ இதழ் 

உலகின் மொத்த கோவிட் தடுப்பூசி எண்ணிக்கை
210 கோடி டோஸ்கள் +

கோவாக்ஸ் மூலம் திட்டமிடப்பட்ட தடுப்பூசி எண்ணிக்கை
33.4 கோடி தடுப்பூசிகள் + (ஜூன் 2021)

கோவாக்ஸ் மூலம் செலுத்தப்பட்ட தடுப்பூசி எண்ணிக்கை
9 கோடி டோஸ்கள் + (ஜூன் 2021)

வளர்ந்த 10 நாடுகளின் கையிருப்பில் உள்ள கோவிட் தடுப்பூசி - 75%

குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளுக்கு கிடைத்த தடுப்பூசி - 4%

முன்களப் பணியாளர்களே முழுமையாக தடுப்பூசி பெறாத அவலம் 

அமெரிக்கா 
ஐரோப்பிய ஒன்றியம் - 160 கோடி தடுப்பூசி முன்பதிவு 
இங்கிலாந்து  

அளவுக்கு அதிகமாக கோவிட் தடுப்பூசி கையில் வைத்திருக்கும் கனடா 
ஒவ்வொரு கனடா பிரஜையும் 5 டோஸ் செலுத்தலாம் 

கோவாக்ஸ்-இன் முக்கிய தடுப்பூசி ஏற்றுமதியாளர் - சீரம் இந்தியா நிறுவனம் 
இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடிய கொரோனா 2ஆம் அலை 
தடுப்பூசி ஏற்றுமதியை நிறுத்தியது இந்தியா 

கோவாக்ஸ்-க்கான கொரோனா தடுப்பூசி நன்கொடை 
அமெரிக்கா  - 58 கோடி டோஸ் 
இங்கிலாந்து - 10 கோடி டோஸ் 
கனடா - 1.3 கோடி டோஸ் 
ஐரோப்பிய ஒன்றியம் - 10 கோடி டோஸ் 
ஜப்பான் - 3 கோடி டோஸ்  

Next Story

மேலும் செய்திகள்