பனிப்பாறை உருகுவதைத் தடுக்க வழி - பனிப்பாறைகளை மூடும் பணி துவக்கம்

இத்தாலியின் வடக்குப் பகுதியில் உள்ள ப்ரிசினா பனிப்பாறைகள் உருகுவதைத் தவிர்க்க, பனிப்பாறைகளை மூடும் பணி துவங்கியுள்ளது.
பனிப்பாறை உருகுவதைத் தடுக்க வழி - பனிப்பாறைகளை மூடும் பணி துவக்கம்
x
இத்தாலியின்  வடக்குப் பகுதியில் உள்ள ப்ரிசினா பனிப்பாறைகள் உருகுவதைத் தவிர்க்க, பனிப்பாறைகளை மூடும் பணி துவங்கியுள்ளது. சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் சதுர மீட்டர் பரப்புள்ள பனிப்பாறைகளை மூட 1 மாத காலம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் சூரியக் கதிர்கள் பனிப்பாறைகளின் மீது விழுவது தடுக்கப்படுவதால், 70 சதவீதம் பனிப்பாறைகள் பாதுகாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணியின் ஊடே எடுக்கப்பட்ட ட்ரோன் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்