தகிக்கும் அனல்...தாங்காத மக்கள்... - வரலாறு காணாத வெப்ப நிலை பதிவு
பதிவு : ஜூலை 01, 2021, 12:03 PM
கனடா நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவில் கடும் வெப்பத்தினால் 233 நபர்கள், சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

சுட்டெரிக்கும் சூரியன் - கடும் வெப்பத்தில் தவிக்கும் மக்கள்...
கடற்கரையில் அலை அலையாய் திரளும் சுற்றுலாப் பயணிகள்...

கடும் பனி, குளிர்காற்றுக்கு பெயர் போன, 
கனடாவின் பெரும்பாலான இடங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் வான்கூவர் உள்ளிட்ட இடங்களில் வெப்பம் வெளுத்து வாங்குகிறது. 

வெயிலை தாங்க முடியாமல் கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து, திங்கட்கிழமை வரையிலான காலத்தில் 233 பேர் சுருண்டு விழுந்து ​உயிரிழந்தனர். மேலும் பெரும்பாலானோர், நீர்நிலைகள் மற்றும் கடற்கரையில்  தஞ்சமடைந்துள்ளனர். 

சுமார்116 ஃபாரன்ஹீட் வெப்பம் காரணமாக, குதிரை உள்ளிட்ட விலங்குகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றன. எனவே அவற்றின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து குளிர்வித்து வருகின்றனர் அதனை பராமரிப்பவர்கள்...

இந்நிலையில் தங்க இட வசதி இல்லாமல் உள்ளவர்கள் நிலையோ சொல்லி மாளாது. வீடின்றி, உணவின்றி தவிப்பவர்களுக்கு, இலவசமாக உணவு பொருட்களும், பழச்சாறுகளும் வழங்கப்பட்டு வருகின்றன. 

வெயில் அதிகரிப்பால், பெரும்பாலான பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. வெயிலில் இருந்து தங்களை மக்கள் காத்து கொள்ள, குளிர்ச்சியான இடங்களுக்கு குடிபெயருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
-------------------------------------------------

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

674 views

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

460 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

62 views

பிற செய்திகள்

23வது பிறந்தநாளை கொண்டாடும் கூகுள் - உலகின் நம்பர் ஒன் தேடுதல் எந்திரம்

உலகின் மிகப் பெரிய தேடுதல் எந்திரமான கூகுள் நிறுவனம், தனது 23ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறது.

9 views

நீண்ட நாட்களுக்கு பிறகு இசை நிகழ்ச்சி - "ரோலிங் ஸ்டோன்ஸ்" இசைக்குழு நடத்தியது

அமெரிக்காவின் மிக பிரபலமான ரோலிங் ஸ்டோன்ஸ் இசைக்குழு நீண்ட நாட்களுக்கு பிறகு மேடை கச்சேரியை துவக்கியுள்ளனர்.

14 views

அச்சுறுத்தும் கால நிலை மாற்றம் - உக்ரைனில் நூற்றுக்கணக்கானோர் போராட்டம்

கால நிலை மாற்றத்தை எதிர்கொள்ள அரசு கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்தி உக்ரைனில் போராட்டம் நடைபெற்றது.

11 views

ஆப்கானிஸ்தானில் மீட்புப் பணிகள் - இராணுவ வீரர்களை கௌரவப்படுத்திய மெர்கெல்

ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்ட ஜெர்மன் இராணுவ வீரர்களை அந்நாட்டு அதிபர் ஏஞ்சலா மெர்க்கெல் கவுரவப் படுத்தினார்.

9 views

அமெரிக்காவில் அதிகரிக்கும் கொரோனா பரவல் - 4 கோடியே 29 லட்சத்தைக் கடந்த மொத்த பாதிப்பு

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 29 லட்சத்தைத் தாண்டியது.

10 views

சீனாவில் புயல்...கனமழை...வெள்ளப்பெருக்கு - ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

மத்திய சீனாவில் புயல் மற்றும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.