இலங்கை, அமெரிக்கா, ஜப்பான் போர் பயிற்சி - கடற்படை வீரர்கள் ஒன்றிணைந்து ஒத்திகை

இலங்கை, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளின் கடற்படைகள், ஒன்றான இணைந்து போர் பயிற்சியை துவக்கியுள்ளன.
இலங்கை, அமெரிக்கா, ஜப்பான் போர் பயிற்சி - கடற்படை வீரர்கள் ஒன்றிணைந்து ஒத்திகை
x
கரட்-24 என்கின்ற இந்த பயிற்சிகள் திரிகோணமலை கடற்கரைப்பகுதியில் துவங்கியது. 
இலங்கை கடற்படையின் கிழக்கு மாகாண கட்டளைத்தளபதி ரியர் அட்மிரல் ஜயரத்ன, கடற்படைத் தளபதி வைரஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன உள்ளிட்ட உயரதிகாரிகள் குத்து விளக்கேற்றி, பயிற்சியை துவக்கி வைத்தனர். இலங்கை, அமெரிக்கா, ஜப்பான் இடையிலான போர் பயிற்சி, வருகிற 30 ஆம் தேதி வரை நடைபெறும் என இலங்கை கடற்படை அறிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்