தண்ணீரில் செல்லும் கார்! - சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்த வாகனம்

எகிப்தின் அலெக்சாண்ட்ரியாவில் உள்ள வடக்கு கடற்கரைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளைக் கவரும் வகையில், தண்ணீரிலும் செல்லும் வகையில் கார் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
தண்ணீரில் செல்லும் கார்! - சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்த வாகனம்
x
எகிப்தின் அலெக்சாண்ட்ரியாவில் உள்ள வடக்கு கடற்கரைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளைக் கவரும் வகையில், தண்ணீரிலும் செல்லும் வகையில் கார் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. அமின் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து உருவாக்கிய இந்த வாகனத்தின் பாகங்கள் உள் நாட்டிலேயே வாங்கப்பட்டதாகவும், எஞ்சின் மட்டும் ஜப்பானிலிருந்து பெறப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மேலும் ஒரு வாகனம் தயாரிக்க ஆகும் செலவு இந்திய மதிப்பில் 14 லட்சத்து 20 ஆயிரத்து 975 ரூபாய் ஆகும் . இதுவரை 12 வாகனங்கள் தயாரிக்கப் பட்டுள்ள நிலையில், தொடர்ந்து ஆர்டர்கள் வந்த வண்ணம் இருப்பதாக அமின் மற்றும் அவரது நண்பர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். 


Next Story

மேலும் செய்திகள்