தடுப்பூசி போட்டால் ஐஸ்கிரீம்..! - எந்த நாட்டில் ?

தடுப்பூசி போட்டால் ஐஸ்கிரீம்..! - எந்த நாட்டில் ?
x
கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் உலக சாதனை படைத்துக் கொண்டிருக்கும் நாடு - சீனா 

இதுவரை 95 கோடி 'டோஸ்கள்' அமெரிக்காவை காட்டிலும் 3 மடங்கு 
உலக அளவில் 40%

ஆமை வேகத்தில் ஆரம்பித்து முயல் வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கும் சீனா 

இரண்டரை மாதங்களுக்கு முன் - 10 லட்சம் 'டோஸ்கள்'
ஒரு மாதம் முன் - 50 கோடி 'டோஸ்கள்' தற்போது - 95 கோடி 'டோஸ்கள்'

முதலில் தயங்கிய சீன மக்கள் தற்போது தடுப்பூசி செலுத்துவதில் சாதனை படைத்தது எப்படி?

மையங்களில் தடுப்பூசி எடுப்பவர்களுக்கு இலவச ஐஸ்கிரீம், மளிகை பொருட்கள், ஷாப்பிங் வவுச்சர்கள்

வேலை செய்யும் இடங்களில் ஊழியர்களை தடுப்பூசி எடுக்க மேலதிகாரிகள் வலியுறுத்தல்

'தடுப்பூசி எடுக்காதவர்களுக்கு அனுமதி இல்லை'
கடுமை காட்டிய குடியிருப்பு வளாகங்கள்

தடுப்பூசி சான்றிதழ் இருந்தால் மட்டுமே ஷாப்பிங் மால்களில் அனுமதி 

பூங்காக்களிலும் இதே அணுகுமுறை
அருகே உள்ள தடுப்பூசி மையத்திற்கு வழி காட்டின




Next Story

மேலும் செய்திகள்