மலை சிகரத்தில் இருந்து குதித்த 3 வீரர்கள் - "ஸ்கை டைவிங்" செய்து அசத்தல்

லெபானன் நாட்டில் பிரசித்தி பெற்ற உயர்ந்த மலைசிகரத்தில், 3 வீரர்கள், ஸ்கை டைவிங் வீரர்கள் மேலேயிருந்து குதித்து அசத்தியுள்ளனர்.
மலை சிகரத்தில் இருந்து குதித்த 3 வீரர்கள் - ஸ்கை டைவிங் செய்து அசத்தல்
x
லெபானன் நாட்டில் பிரசித்தி பெற்ற உயர்ந்த மலைசிகரத்தில், 3 வீரர்கள், ஸ்கை டைவிங் வீரர்கள் மேலேயிருந்து குதித்து அசத்தியுள்ளனர். ஃப்ரெட் ஃபுககென், வின்சென்ட் கோட் மற்றும் ஆவுரெலின் சாட்டார்ட் ஆகிய 3 பேரும், 3 ஆயிரத்து 88 மீட்டர் உயரத்திலிருந்து காதிஷா எனும் பள்ளத்தாக்கில் குதித்து சாதனை படைத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்