டிஸ்னிலேண்ட் துவங்கி 5 ஆண்டுகள் நிறைவு

சீனாவின் ஷாங்காய் மாகாணத்தில் டிஸ்னிலேண்ட் துவங்கி ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, கொண்டாட்டங்கள் களை கட்டின.
டிஸ்னிலேண்ட் துவங்கி 5 ஆண்டுகள் நிறைவு
x
சீனாவின் ஷாங்காய் மாகாணத்தில் டிஸ்னிலேண்ட் துவங்கி ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, கொண்டாட்டங்கள் களை கட்டின. ஆயிரக்கணக்கானோர், டிஸ்னி லேண்டில், தமது குடும்பத்தினருடன் வந்து உற்சாகமாக பாட்டு, நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை கண்டு  ரசித்தனர். 


Next Story

மேலும் செய்திகள்