உலகின் 3வது மிகப்பெரிய வைரத்தை பார்க்க ஆசையா? | Diamond

உலகின் 3வது மிகப்பெரிய வைரத்தை பார்க்க ஆசையா?இதோ...
x
உலகின் 3வது மிகப்பெரிய வைரத்தை பார்க்க ஆசையா?இதோ... 

சுரங்கம் அமைந்துள்ள இடம் - ஆப்பிரிக்காவில் உள்ள போட்ஸ்வானா

எத்தனை கேரட்?
1098 கேரட் வைரம்

நீளம் - 7.3 செ.மீ. 
அகலம் - 5.2 செ.மீ. 
தடிமன் - 2.7. செ.மீ. 

இயற்கையாக கிடைக்கும் பொருளில் மிகவும் கடினமானது வைரம்

சுமார் 150 கி.மீ. ஆழத்தில் கடுமையான தட்பவெப்ப சூழலில் பல 100  கோடி ஆண்டுகளில் கார்பன் - வைரமாக உருமாறுகிறது

கொதிக்கும் எரிமலை குழம்பு வைரத்தை பூமியின் மேல் பகுதிக்கு கொண்டு வருகிறது 

உலகத்தின் மிகப்பெரிய வைரம் 
3106 கேரட் - தென் ஆப்ரிக்கா 1905ம் ஆண்டு

2வது மிகப்பெரிய வைரம் 
1109 கேரட் - போட்ஸ்வானா 2015ம் ஆண்டு 

ஒரு கிராம் - 5 கேரட் 
1 கேரட் - 200 மில்லி கிராம்
1098 கேரட் - 219.6 கிராம் 

கேரட் என்ன வித்தியாசம்?
வைரம் - எடை
தங்கம் - தூய்மை

24 கேரட் தங்கம் - மிக தூய்மையான தங்கம்

24 கேரட் கீழ் இருந்தால் செம்பு, வெள்ளி சேர்க்கப்பட்டிருக்கும்


Next Story

மேலும் செய்திகள்