காஸாவில் மீண்டும் குண்டு வீச்சு- இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு மழை..!

காஸாவில் மீண்டும் குண்டு வீச்சு- இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு மழை..!
x
காஸாவில் மீண்டும் இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு மழை..!
-------
புதிய பிரதமர் 'பென்னட்' பதவி ஏற்ற இரண்டே நாளில் சண்டை
ஆரம்பம். காரணம் என்ன?
-------
நெருப்பு பலூன்களை இஸ்ரேல் மீது பறக்கவிட்ட ஹமாஸ் இயக்கம்!
காரணம் என்ன?

யூத தீவிர வலதுசாரிகள் கிழக்கு பாலஸ்தீனில் பேரணி,
"அரபிகளுக்கு மரணம்தான்" என்று கோஷமிட்டபடி...

எதற்காக பேரணி? பாலஸ்தீன தினம் அனுசரிப்பு - 1967
போரில் கிழக்கு பாலஸ்தீனை இஸ்ரேல் கைப்பற்றிய நாள்

பேரணிக்கு அனுமதி அளித்தது ஏன்? கூட்டணியில் உள்ள
நடுத்தர மற்றும் வலதுசாரி கட்சிகள் கேள்வி

பதவி இழந்த கட்சியினரின் சதிதான் புதிய போர் மேகத்திற்கு காரணம் - ஆளும் தரப்பு


Next Story

மேலும் செய்திகள்