சைபீரியாவில் காட்டுத் தீ - தீயணைப்பு பணிகள் தீவிரம்

ரஷ்யாவின் சைபீரியா பிராந்தியத்தில் காட்டுத் தீ பரவி வருகிறது.
சைபீரியாவில் காட்டுத் தீ  - தீயணைப்பு பணிகள் தீவிரம்
x
 இதனால், யாஹூடியா மற்றும் இர்குட்ஸ்க் பகுதிகளில் உள்ள 35 ஆயிரம் ஹெக்டேர் பரப்பிலான காடுகள் பாதிக்கப்பட்டு உள்ளன. காட்டுத் தீயை அணைக்கும் பணிகளில் அந்நாட்டு தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். விமானங்கள் வாயிலாகவும் அங்கு தீயணைக்கும் பணி நடந்து வருகிறது. 


Next Story

மேலும் செய்திகள்