நியூயார்க்கில் நடைபெற்ற நாய் கண்காட்சி - 2,500க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்பு

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற நாய் கண்காட்சியில் 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்றன.
நியூயார்க்கில் நடைபெற்ற நாய் கண்காட்சி - 2,500க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்பு
x
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற நாய் கண்காட்சியில் 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்றன. சமூக வலைத்தளங்கள் மூலம் புகழ் பெற்ற நாய்கள், ஆடை அலங்காரத்துடன் பங்கேற்றன.  விதம் விதமான இனத்தைச் சேர்ந்த நாய்கள் உரிமையாளர்களுடன் ஒய்யார நடைபோட்டன.


Next Story

மேலும் செய்திகள்