தடுப்பூசிக்கான மூலப்பொருட்கள் ஏற்றுமதி - இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்த பிரான்ஸ்

கொரோனா தடுப்பூசிகள் தயாரிப்பிற்கு தேவையான மூலப்பொருட்களை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்வதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை, ஜி 7 நாடுகள் நீக்க வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் வலியுறுத்தியுள்ளார்.

x

Next Story

மேலும் செய்திகள்