6 லட்சத்தைத் தொட்ட இறப்பு எண்ணிக்கை... 600 முறை ஒலிக்கப்பட்ட தேவாலய மணி

அமெரிக்காவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்தைத் தொட்ட நிலையில், வாஷிங்டன் தேசிய தேவாலய மணிகள் 600 முறை ஒலிக்கப்பட்டன.
6 லட்சத்தைத் தொட்ட இறப்பு எண்ணிக்கை... 600 முறை ஒலிக்கப்பட்ட தேவாலய மணி
x
6 லட்சத்தைத் தொட்ட இறப்பு எண்ணிக்கை... 600 முறை ஒலிக்கப்பட்ட தேவாலய மணி 

அமெரிக்காவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்தைத் தொட்ட நிலையில், வாஷிங்டன் தேசிய தேவாலய மணிகள் 600 முறை ஒலிக்கப்பட்டன. கொரோனாவால் ஒவ்வொரு முறையும் ஆயிரம் அமெரிக்கர்கள் உயிரிழக்கும்போது, இந்த தேவாலய மணி ஒரு முறை ஒலிக்கப்படும். அந்த வகையில், இறப்பு எண்ணிக்கை 6 லட்சத்தைத் தொட்டதால், தேவாலய மணி 600 முறை ஒலிக்கப்பட்டது. அமெரிக்காவில், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருவதால், கொரோனா பரவல் மற்றும் இறப்பு எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்