பெண் குழந்தையை பெற்றெடுத்த ஹாரி-மேகன் : பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் வாழ்த்து
பதிவு : ஜூன் 07, 2021, 11:24 AM
அரச குடும்பத்தில் இருந்து வெளியேறிய இங்கிலாந்து இளவரசர் ஹாரி - மேகன் தம்பதிக்கு புதிதாக பெண் குழந்தை பிறந்து உள்ளது.
அரச குடும்பத்தில் இருந்து வெளியேறிய இங்கிலாந்து இளவரசர் ஹாரி - மேகன் தம்பதிக்கு புதிதாக பெண் குழந்தை பிறந்து உள்ளது. இதையொட்டி, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், ஹாரி - மேகன் தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர், பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ள  ஹாரி - மேகன் இருவருக்கும் வாழ்த்துகள் என பதிவிட்டு உள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1834 views

"ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்க கூடாது" - டாஸ்மாக் வழிகாட்டு நெறிமுறைகள்

தமிழகத்தில் 27 மாவட்டங்களில், நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில், கடைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன..

69 views

கொடைக்கானலில் ரூ.100ஐ தாண்டிய பெட்ரோல் விலை

தமிழகத்தில் முதன்முறையாக கொடைக்கானலில் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

35 views

பிற செய்திகள்

முதியவருக்கும் புறாவுக்குமான நட்பு.. ஒரு கணமும் பிரியாத பாசப் பிணைப்பு

ஃப்ரான்ஸில் உள்ள பிரிட்டனி மாகாணத்தின் கொமென்ச் பகுதியைச் சேர்ந்த, 80 வயது முதியவருக்கும் புறாவுக்குமான நட்புதான் அப்பகுக்தி மக்களின் பேசு பொருளாக உள்ளது.

0 views

கன மழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு.. ஆறு போல் காட்சியளிக்கும் சாலைகள்

மெக்சிகோவின் தென் பகுதியான ஜுசிடான் நகரின், ஒக்சாகா பகுதியில் பெய்த கன மழையின் காரணமாக, ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தண்ணீர் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்தது.

4 views

விண்வெளி நிலையத்தை அமைக்கும் சீனா.. மூன்று வீரர்களை விண்வெளிக்கு அனுப்பியது

மூன்று விண்வெளி வீரர்களுடன் சீனாவின் லாங் மார்ச் 2எப் ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது.

11 views

மலை சிகரத்தில் இருந்து குதித்த 3 வீரர்கள் - "ஸ்கை டைவிங்" செய்து அசத்தல்

லெபானன் நாட்டில் பிரசித்தி பெற்ற உயர்ந்த மலைசிகரத்தில், 3 வீரர்கள், ஸ்கை டைவிங் வீரர்கள் மேலேயிருந்து குதித்து அசத்தியுள்ளனர்.

15 views

டிஸ்னிலேண்ட் துவங்கி 5 ஆண்டுகள் நிறைவு

சீனாவின் ஷாங்காய் மாகாணத்தில் டிஸ்னிலேண்ட் துவங்கி ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, கொண்டாட்டங்கள் களை கட்டின.

8 views

உலகின் 3வது மிகப்பெரிய வைரத்தை பார்க்க ஆசையா? | Diamond

உலகின் 3வது மிகப்பெரிய வைரத்தை பார்க்க ஆசையா?இதோ...

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.