7,50,000 கொரோனா தடுப்பூசிகள் - தைவானிற்கு வழங்க அமெரிக்க அரசு

அமெரிக்க 7 லட்சத்து 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகளை தைவான் நாட்டிற்கு கொடுக்க முன்வந்துள்ள நிலையில், தைவான் அதிபர் சாய் இங் வென், அமெரிக்க அரசிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
7,50,000 கொரோனா தடுப்பூசிகள் - தைவானிற்கு வழங்க அமெரிக்க அரசு
x
அமெரிக்க 7 லட்சத்து 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகளை தைவான் நாட்டிற்கு கொடுக்க முன்வந்துள்ள நிலையில், தைவான் அதிபர் சாய் இங் வென், அமெரிக்க அரசிற்கு நன்றி தெரிவித்துள்ளார். கடந்த வாரம் ஜப்பான் அரசு, ஆஸ்ட்ரா ஜெனிகா தடுப்பு மருந்துக்ளை தைவானிற்கு கொடுத்து உதவிய நிலையில், தற்போது அமெரிக்காவும் உதவ முன்வந்துள்ளது. மேலும் தைவானின் மொத்த மக்கள் தொகையில், 3 சதவீதம் பேருக்கு மட்டுமே இதுவரையில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்