மெக்சிகோ உயிரியல் பூங்காவிற்கு புதிய வருகை - புதிதாய்ப் பிறந்த 5 மெக்சிகன் ஓநாய்க்குட்டிகள்

மெக்சிகோவில் உள்ள ச்சபுல்டெபெக் உயிரியல் பூங்காவில், புதிதாக 5 மெக்சிகன் ஓநாய்க்குட்டிகள் பிறந்துள்ளதால், அங்கு பணியாற்றும் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மெக்சிகோ உயிரியல் பூங்காவிற்கு புதிய வருகை - புதிதாய்ப் பிறந்த 5 மெக்சிகன் ஓநாய்க்குட்டிகள்
x
மெக்சிகோவில் உள்ள ச்சபுல்டெபெக் உயிரியல் பூங்காவில், புதிதாக 5 மெக்சிகன் ஓநாய்க்குட்டிகள் பிறந்துள்ளதால், அங்கு பணியாற்றும் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். செஜி மற்றும் "ரி" ஓநாய்த் தம்பதிக்குப் பிறந்த இந்த 5 குட்டிகளும் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக உயிரியல் பூங்காவில் வேலை செய்யும் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். வேட்டையாடுதல் உள்ளிட்ட காரணங்களால் இந்த மெக்சிகன் ஓநாய்கள் அழிந்து வரும் இனங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்