தடுப்பூசி நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகளை நீக்கியது அமெரிக்க அரசு

பாதுகாப்பு உற்பத்தி சட்ட கட்டுப்பாடுகளை ,ஆஸ்டிராஸெனிகா மற்றும் நோவாவேக்ஸ் உள்ளிட்ட தடுப்பூசிகளுக்கு அமெரிக்க அரசு நீக்கியுள்ளது.
தடுப்பூசி நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகளை நீக்கியது அமெரிக்க அரசு
x
பாதுகாப்பு உற்பத்தி சட்ட கட்டுப்பாடுகளை ,ஆஸ்டிராஸெனிகா மற்றும் நோவாவேக்ஸ் உள்ளிட்ட தடுப்பூசிகளுக்கு அமெரிக்க அரசு நீக்கியுள்ளது.

அமெரிக்க அரசின் இந்த நடவடிக்கையால்,சம்பந்தப்பட்ட தடுப்பூசிகளை மற்ற நாடுகளுக்கு விநியோகம் செய்ய வழிவகை ஏற்பட்டுள்ளது. தற்போதைய பெருந் தொற்று சூழலை கருத்தில் கொண்டு சில வகையான மருந்துகள் மற்றும் முக்கியமான தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய இந்த சட்டத்தின் கீழ் நிறுவனங்களுக்கு  அமெரிக்கா தடை விதித்திருந்தது.
இத்தகைய கட்டுப்பாடுகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று இந்திய அரசு தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்