இஸ்ரேலில் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைப்பு - எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் கொண்டாட்டம்

இஸ்ரேலில் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து உள்ளதால், அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் பதவி பறிபோகும் வாய்ப்பு அதிகமாகி உள்ளது.
இஸ்ரேலில் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைப்பு - எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் கொண்டாட்டம்
x
இஸ்ரேலில் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து உள்ளதால், அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் பதவி பறிபோகும் வாய்ப்பு அதிகமாகி உள்ளது. யாஸ் அடிட் மற்றும் நியூ ரைட் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி உடன்பாட்டை வெற்றிகரமாக முடித்து உள்ளன. இந்த தகவலை இவ்விரு கட்சிகளின் தலைவர்களும், தொலைபேசி மூலம், அந்நாட்டு குடியரசுத் தலைவரிடம் தெரிவித்துள்ளனர்.  இதனால் எதிர்க்கட்சி தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 


Next Story

மேலும் செய்திகள்