இங்கிலாந்து இளவரசர் மனைவி கேத் மிடில்டன் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டார்

கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை இங்கிலாந்து இளவரசி கேட் மிடில்டன் செலுத்திக் கொண்டார்.
இங்கிலாந்து இளவரசர் மனைவி கேத் மிடில்டன் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டார்
x
கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை இங்கிலாந்து இளவரசி கேட் மிடில்டன் செலுத்திக் கொண்டார். இவர் இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி ஆவார். கேத் மிடில்டன் தமது டிவிட்டர் பக்கத்தில், லண்டன் அறிவியல் அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி முகாமில் முதல் டோஸை போட்டுக்கொண்டதாக கூறியுள்ளார். இதனுடன் தடுப்பூசி செலுத்திக்கொண்ட புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்