94ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா - 2022 மார்ச் 27ல் நடைபெறும் என அறிவிப்பு
பதிவு : மே 31, 2021, 07:39 AM
94ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 27 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
94ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 27 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திரைத்துறையின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாகவும், திரைக்கலைஞர்களுக்கு அளிக்கப்படும் மிகப்பெரிய கவுரவமாகவும் ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த விழாவானது, அமெரிக்காவில் மிக பிரம்மாண்டமாக நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக இரண்டு மாதங்கள் தாமதமாக, ஏப்ரல் 25 ஆம் தேதி ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதனை தொடர்ந்து 2022-ம் ஆண்டு நடைபெற இருக்கும் 94-வது ஆஸ்கர் விருது விழாவிற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மார்ச் 27 ஆம் தேதி விழா நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு மாதம் தாமதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

வடகொரியாவில் கடும் உணவுப்பற்றாக்குறை - ஒப்புக் கொண்ட அதிபர் கிம் ஜாங் உன்

உலகின் பார்வையிலிருந்து தப்பி, ஒரு மர்மப் பிரதேசமாகவே விளங்கும் நாடு வட கொரியா... அங்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக முதன் முறையாக அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் ஒப்புக் கொண்டுள்ளார்...என்னதான் நடக்கிறது வட கொரியாவில்...? இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்....

96 views

அபூர்வ நோயால் போராடும் குழந்தை ரூ.16 கோடிக்கு மருந்து வாங்க உதவி கோரி உயர்நீதிமன்றத்தை நாடிய தந்தை

அபூர்வ நோயால் போராடும் குழந்தையின் தந்தை பணஉதவி கேட்டு, கேரள உயர்நீதிமன்ற கதவுகளை தட்டியுள்ளார்.ம

58 views

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த மூன்றரை வயது குழந்தை - ஆக்ராவில் திக் திக் நிமிடங்கள் !

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த மூன்றரை வயது குழந்தை - ஆக்ராவில் திக் திக் நிமிடங்கள் !

47 views

பிற செய்திகள்

சாய் பல்லவியின் மேலும் ஒரு பாடல் சாதனை - 250 மில்லியன் பார்வைகளை கடந்த பாடல்

நடிகை சாய் பல்லவி நடிப்பில் தெலுங்கில் வெளியான லவ் ஸ்டோரி என்ற படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் 250 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.

8 views

விஜய்யின் 47 ஆவது பிறந்தநாள் - நடனமாடி வாழ்த்து தெரிவித்த கீர்த்தி சுரேஷ்

நடிகர் விஜய்யின் பிறந்தநாளான இன்று, அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, நடிகை கீர்த்தி சுரேஷ் நடனமாடி வீடியோ ஓன்றை வெளியிட்டுள்ளார்.

885 views

நடிகர் விஜய் பிறந்தநாள் - 6 குழந்தைகளுக்கு மோதிரம் பரிசளிப்பு | Nellai

நெல்லை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு, விஜய் ரசிகர்கள் தங்க மோதிரம் அணிவித்து மகிழ்ந்தனர்.

27 views

மாநாடு படத்தின் "மெஹெரெசைலா" பாடல் - யூ-டியூப் டிரெண்டிங்கில் முதல் இடம்

நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகிவரும் மாநாடு திரைப்படத்தின் மெஹெரெசைலா பாடல் யூ-டியூப் டிரண்டிங்கில் முதலிடம் பிடித்து உள்ளது.

98 views

தமிழ் சினிமா தளபதி பிறந்த தினம் - காதல்,காமெடி, சென்டிமென்ட், ஆக்‌ஷன் என கலக்கல்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் ஒருவரான விஜய் இன்று பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவர் பற்றி சிறப்பு தொகுப்பு..

235 views

விஜய்யின் புதிய படத்தின் பெயர் "பீஸ்ட்" - படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியீடு

தளபதி 65 என்ற பெயரில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வந்த புதிய படத்திற்கு பீஸ்ட் என பெயரிடப்பட்டுள்ளது.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.