சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா; ஆவணப்படத்தை வெளியிட்ட சீனா - 2500 நிமிட ஆவணப்படம்

சீன கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்டு, 100 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, முழு நீள ஆவணப்படம் ஒன்றை சீனா உருவாக்கி உள்ளது.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா; ஆவணப்படத்தை வெளியிட்ட சீனா - 2500 நிமிட ஆவணப்படம்
x
சீன கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்டு, 100 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, முழு நீள ஆவணப்படம் ஒன்றை சீனா உருவாக்கி உள்ளது. கடந்த 100 ஆண்டுகளில் சீனா அடைந்த வளர்ச்சியையும், அதன் வரலாற்றையும் விவரிக்கும் வகையில் இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டு உள்ளது. சுமார் 2500 நிமிடங்களுக்கு தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஆவணப்படத்தை, 100 அத்தியாயங்களாக வெளியிட சீனா திட்டமிட்டு உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்