இஸ்ரேல் - பாலஸ்தீனம் வலுக்கும் மோதல்; அமெரிக்க அதிபர் - இஸ்ரேல் பிரதமர் பேச்சு

இஸ்ரேல் - பாலஸ்தீனம் மோதல் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் தொலைபேசியில் பேசினார்.
இஸ்ரேல் - பாலஸ்தீனம் வலுக்கும் மோதல்; அமெரிக்க அதிபர் - இஸ்ரேல் பிரதமர் பேச்சு
x
இஸ்ரேல் - பாலஸ்தீனம் மோதல் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் தொலைபேசியில் பேசினார். அப்போது, இரு தரப்பினரும் மோதலைக் கைவிட்டு அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட, ஜோ பைடன் அழைப்பு விடுத்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்து உள்ளது. காஸா பகுதியில் நிலவும் சூழல் மற்றும் பயங்கரவாத அமைப்புகள் குறித்து, இருவரும் கலந்துரையாடியதாக வெள்ளை மாளிகை அறிவித்து உள்ளது. காஸா மோதலுக்குப் பிறகு, 3-ஆவது முறையாக நெதன்யாகுவிடம், அமெரிக்க அதிபர் பைடன் தொலைபேசியில் பேசி இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்