மின்னொளியில் மிளிர்ந்த இயேசு சிலை; தடுப்பூசி சமத்துவம் அவசியம்

பிரேசிலின் ரியோ-டி-ஜெனிரா நகரில் உள்ள புகழ்பெற்ற இயேசு சிலை, தடுப்பூசி சமத்துவத்தை வலியுறுத்தி மின்னொளியில் ஜொலித்தது.
மின்னொளியில் மிளிர்ந்த இயேசு சிலை; தடுப்பூசி சமத்துவம் அவசியம்
x
பிரேசிலின் ரியோ-டி-ஜெனிரா நகரில் உள்ள புகழ்பெற்ற இயேசு சிலை, தடுப்பூசி சமத்துவத்தை வலியுறுத்தி மின்னொளியில் ஜொலித்தது. தடுப்பூசியை அனைத்து நாடுகளுக்கும் சமமாக வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தும் வாசகங்கள் அந்த இயேசு சிலையில் பிரத்யேகமாக காண்பிக்கப்பட்டது. கொரோனா தடுப்பூசியைப் பெறுவதில், பல்வேறு வளரும் நாடுகள் சிக்கல்களை சந்தித்துவரும் நிலையில், இயேசு சிலை வாயிலாக, பிரேசிலில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்