அமெரிக்க உளவுத்துறையில் மர்மம் மூளை பாதிப்பால் அதிகாரிகள்; பின்னணியில் ரஷ்யா இருக்கிறதா?

அமெரிக்க உளவுத்துறையில் மர்மம் மூளை பாதிப்பால் அவதியுறும் அதிகாரிகள் ஜோ பைடன் அரசு விசாரணைக்கு உத்தரவு விசாரணையை விஸ்தரிக்கிறது சிஐஏ பின்னணியில் ரஷ்யா இருக்கிறதா?
அமெரிக்க உளவுத்துறையில் மர்மம் மூளை பாதிப்பால் அதிகாரிகள்; பின்னணியில் ரஷ்யா இருக்கிறதா?
x
சிஐஏ உளவுப்பிரிவு அதிகாரிகள் அடுத்தடுத்து மூளை பாதிப்புக்கு உள்ளாகும் நிலையில்,  'மைக்ரோவேவ்' ஆயுதங்களால் தாக்குதல்  நடத்தப்பட்டதா என்பது குறித்து விசாரணையை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்