பூனைக்கு ஆயுள் கெட்டி..! 5வது மாடியிலிருந்து குதித்த பூனை உயிர் பிழைத்த அதிசயம்

அமெரிக்காவின் சிகாகோ நகரில், பற்றி எரியும் கட்டடம் ஒன்றின் 5 வது மாடியிலிருந்து குதித்து பூனை ஒன்று உயிர் பிழைத்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.
பூனைக்கு ஆயுள் கெட்டி..! 5வது மாடியிலிருந்து குதித்த பூனை உயிர் பிழைத்த அதிசயம்
x
அமெரிக்காவின் சிகாகோ நகரில், பற்றி எரியும் கட்டடம் ஒன்றின் 5 வது மாடியிலிருந்து குதித்து பூனை ஒன்று உயிர் பிழைத்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. திடீரென தீப்பிடித்த கட்டிடத்தில் 5வது மாடியில், சிக்கிக் கொண்ட பூனை, வெளியில் தப்ப வழியின்றி, கண்ணாடி கதவு உடைக்கப்பட்ட ஜன்னல் வழியே, சற்றும் பயமின்றி யாரும் எதிர்பாரா வண்ணம் கீழே குதித்து, பந்தைப்போல துள்ளியெழுந்து ஓடும் காட்சி, இணையத்தில் பலரையும் கவர்ந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்