தேம்ஸ் நதியோரம் மாட்டிக் கொண்ட திமிங்கலம் - இரவு பகலாகப் போராடி மீட்பு
பதிவு : மே 10, 2021, 04:12 PM
லண்டனின் தேம்ஸ் நதியில் சிக்கித் தவித்த சிறிய திமிங்கலம் ஒன்றை இரவு பகலாகப் போராடி மீட்புக் குழுவினர் மீட்டனர்.
லண்டனின் தேம்ஸ் நதியில் சிக்கித் தவித்த சிறிய திமிங்கலம் ஒன்றை இரவு பகலாகப் போராடி மீட்புக் குழுவினர் மீட்டனர். மிங்க் வகையைச் சார்ந்த இந்தத் திமிங்கலம், தேம்ஸ் நதியோரம் ஒரு குறுகலான பகுதியில் சிக்கிக் கொண்டது. இந்நிலையில், திமிங்கல வெளியேற முடியாமல் தவிப்பதைப் பார்த்த சிலர் மீட்புக் குழுவினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த மீட்புக்குழுவினர் இரவு பகலாகப் போராடி, திமிங்கலத்தை மீட்டனர். 

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1804 views

"ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்க கூடாது" - டாஸ்மாக் வழிகாட்டு நெறிமுறைகள்

தமிழகத்தில் 27 மாவட்டங்களில், நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில், கடைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன..

52 views

கொடைக்கானலில் ரூ.100ஐ தாண்டிய பெட்ரோல் விலை

தமிழகத்தில் முதன்முறையாக கொடைக்கானலில் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

32 views

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த மூன்றரை வயது குழந்தை - ஆக்ராவில் திக் திக் நிமிடங்கள் !

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த மூன்றரை வயது குழந்தை - ஆக்ராவில் திக் திக் நிமிடங்கள் !

14 views

பிற செய்திகள்

காஸாவில் மீண்டும் குண்டு வீச்சு- இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு மழை..!

காஸாவில் மீண்டும் குண்டு வீச்சு- இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு மழை..!

7 views

இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டு வெடிப்பு - துப்பு கொடுப்போருக்கு ரூ. 10 லட்சம்

டெல்லியில் கடந்த ஜனவரியில் இஸ்ரேல் தூதரகம் அருகே வெடிகுண்டு வெடித்த சம்பவத்தில் தேடப்படுவோர் வீடியோவை வெளியிட்டுள்ள தேசிய புலனாய்வு பிரிவு, அவர்களை பற்றி துப்பு கொடுப்போருக்கு 10 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

10 views

செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் - தீவிர பயிற்சியில் சீன விஞ்ஞானிகள்

செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ள சீனா, செவ்வாய் கிரகம் போன்றே முகாம் ஒன்றை உருவாக்கியுள்ளது.

11 views

புராதன சின்னங்கள் மீண்டும் திறப்பு - உலகப்புகழ் பெற்ற தாஜ்மகாலில் சுற்றுலா பயணிகள் அனுமதி

உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான தாஜ்மகால், கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளதை ஒட்டி திறக்கப்பட்டுள்ளது.

20 views

பாரம்பரிய டிராகன் படகு திருவிழா - களைகட்டிய கலை பொருட்கள் திருவிழா

கொரோன பாதிப்புகளில் இருந்து மீண்டு வரும் சீனாவில் டிராகன் படகு திருவிழாவின் மூலம் 33 ஆயிரத்து 600 கோடி ரூபாய் அளவுக்கு சுற்றுலா துறைக்கு வருவாய் ஏற்பட்டுள்ளது.

20 views

கொலம்பியாவில் கார் வெடிகுண்டு விபத்து - 36 பேர் படுகாயம்

கொலம்பிய எல்லையான குகுடாவில் உள்ள இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் நிகழ்ந்த கார் வெடிகுண்டு விபத்தில் 36 பேர் படுகாயமடைந்தனர்.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.