அந்தரத்தில் திருமணம் செய்த 30 ஜோடிகள்... உலக சாதனையோடு திருமண கொண்டாட்டம்

ரஷ்யாவின் மாஸ்கோவில், 30 காதல் ஜோடிகள் உலக சாதனைக்காக, கேபிள் கார் எனப்படும் கம்பி வட ஊர்தியில் பயணம் செய்தபடி திருமணம் செய்து கொண்டனர்.
அந்தரத்தில் திருமணம் செய்த 30 ஜோடிகள்... உலக சாதனையோடு திருமண கொண்டாட்டம்
x
அந்தரத்தில் திருமணம் செய்த 30 ஜோடிகள்... உலக சாதனையோடு திருமண கொண்டாட்டம் 

ரஷ்யாவின் மாஸ்கோவில், 30 காதல் ஜோடிகள் உலக சாதனைக்காக, கேபிள் கார் எனப்படும் கம்பி வட ஊர்தியில் பயணம் செய்தபடி திருமணம் செய்து கொண்டனர். திருமண நாளை மேலும் சிறப்பாக்கிட, உலக சாதனை நிகழ்த்தும் பொருட்டு, மழையையும் பொருட்படுத்தாமல், கம்பி வட ஊர்தியில் அந்தரத்தில் பயணித்தபடி 30 ஜோடிகளும் திருமணம் செய்து கொண்டனர். இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், இது மிகவும் மறக்க முடியாத நிகழ்வு என்று கூறி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்