இங்கிலாந்தில் மிகப்பெரிய நாணயம் வடிவமைப்பு - 10 கிலோ எடையில் தங்க நாணயம் தயாரிப்பு
இங்கிலாந்தின் ராயல் மின்ட் நாணய தயாரிப்பு நிறுவனம், மிகப்பெரிய தங்க நாணயத்தை வடிவமைத்து உள்ளது.
10 கிலோ எடையில், 20 சென்டி மீட்டர் சுற்றளவில் இந்த நாணயம் உருவாக்கப்பட்டு உள்ளது. சுமார் 400 மணி நேரத்தில் இந்த நாணயத்தை தயாரித்ததாகவும், 10 ஆயிரம் யூரோ மதிப்பில் இதை உருவாக்கி இருப்பதாகவும், இங்கிலாந்து அரசின் நாணய தயாரிப்பு நிறுவனமான ராயல் மின்ட் கூறி உள்ளது.
Next Story