கொரோனா தடுப்பூசி இந்தியாவிற்கு வழங்க இயலாது...

கொரோனா தடுப்பூசி இந்தியாவிற்கு வழங்க இயலாது...
கொரோனா தடுப்பூசி இந்தியாவிற்கு வழங்க இயலாது...
x
கொரோனா தடுப்பூசி இந்தியாவிற்கு வழங்க இயலாது...

இந்தியாவிற்கு வழங்கும் அளவிற்கு பிரிட்டனிடம் உபரியாக கொரோனா தடுப்பூசி இல்லை என அந்நாட்டு சுகாதார அமைச்சர் மேட் ஹன்காக் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தோய்தொற்றால் அசாதாரண சூழல் நிலவுகிறது. ஆக்சிஜன், கொரோனா தடுப்பூசி உள்ளிட்டவைகள் அதிகளவில் தேவைப்படுவதாக கூறப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இந்தியாவிற்கு அளிக்கும் அளவிற்கு பிரிட்டனிடம் உபரியாக கொரோனா தடுப்பூசி இல்லை என பிரிட்டன் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்