இந்தியாவிற்கு ரெம்டெசிவிர் அனுப்பி உதவி - ரஷ்யா, உஸ்பெக்கிஸ்தான் நாடுகள் அறிவிப்பு

இந்தியாவிற்கு ரெம்டெசிவிர் அனுப்பி உதவி - ரஷ்யா, உஸ்பெக்கிஸ்தான் நாடுகள் அறிவிப்பு
இந்தியாவிற்கு ரெம்டெசிவிர் அனுப்பி உதவி - ரஷ்யா, உஸ்பெக்கிஸ்தான் நாடுகள் அறிவிப்பு
x
இந்தியாவிற்கு ரெம்டெசிவிர் மருந்தை அனுப்பி வைக்க ரஷ்யா, உஸ்பெக்கிஸ்தான் போன்ற நாடுகள் முன்வந்துள்ளன. ரஷ்யாவை சேர்ந்த பார்மாசிண்டெஸ் என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம்,  10 லட்சம் ரெம்டெசிவிர் மருந்து பெட்டகங்களை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்ய முன் வந்துள்ளது. உஸ்பெக்கிஸ்தான் நாட்டைச் சேர்ந்த லபாரெட்டரிஸ் என்ற நிறுவனமும் ரெம்டெசிவிர் மருந்தை இந்தியாவிற்கு அனுப்ப முன் வந்துள்ளதாக, இந்திய மருந்துகள் ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் கூறியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்