இந்தோனேசியாவில் 53 கப்பற்படை வீரர்கள் மரணம் - வீரர்கள் கடைசியாக பாடிய பாடல் இணையதளத்தில் அதிகம் பகிரப்படுகிறது
பதிவு : ஏப்ரல் 28, 2021, 01:27 PM
இந்தோனேசியாவில் 53 கப்பற்படை வீரர்கள் மரணம் - வீரர்கள் கடைசியாக பாடிய பாடல் இணையதளத்தில் அதிகம் பகிரப்படுகிறது
நீர்மூழ்கிக் கப்பல் விபத்துக்கு உள்ளானதில் 53 கப்பற்படை வீரர்கள் உயிரிழந்த நிலையில், அவர்கள் கடைசியாக பாடிய பாடல், சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. குழுவாக அமர்ந்து, டில் வீ மீட் அகெய்ன் எனும் பாடலை, உயிரிழந்த வீரர்கள், உற்சாகத்துடன் பாடி உள்ளனர். இந்தக் காட்சிகளை பலரும் தற்போது உருக்கத்துடன் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர் 

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

5280 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

757 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

278 views

உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகள் காலிப் பணியிடம்...40% இடங்கள் நிரப்பாததால் சிக்கலான சூழல்

உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகள் காலிப் பணியிடம்...40% இடங்கள் நிரப்பாததால் சிக்கலான சூழல்

30 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

21 views

பிற செய்திகள்

உலக நாடுகளுக்கு 60 மில்லியன் தடுப்பூசி - அமெரிக்க வெளியுறவு செயலாளர் தகவல்

உலக நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கும் பணியை அமெரிக்கா இரண்டு வாரங்களில் தொடங்கும் என அந்நாட்டு வெளியுறவு த்துறை செயலர் தெரிவித்துள்ளார்.

7 views

"தடுப்பூசி தயாரிக்க அமெரிக்கா உதவும்"- பைடன்

ரெம்டெசிவிர் உள்ளிட்ட அனைத்து மருத்துவப்பொருள்களும், இந்தியாவிற்கு உடனடியாக அனுப்ப உள்ளதாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

30 views

(27/04/2021) விறு விறு செய்திகள் | ஸ்பெயின் அமைச்சருக்கு கொலை மிரட்டல் - ரத்தக் கறையுடன் அனுப்பப்பட்ட கத்தி

(27/04/2021) விறு விறு செய்திகள் | ஸ்பெயின் அமைச்சருக்கு கொலை மிரட்டல் - ரத்தக் கறையுடன் அனுப்பப்பட்ட கத்தி

41 views

இந்தியாவின் நிலைமை இதயத்தை உலுக்குகிறது - உலக சுகாதார நிறுவன தலைவர் வேதனை

இந்தியாவில் அதி தீவிரமாக கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், இந்தியாவின் தற்போதைய நிலைமை, இதயத்தை உலுக்கும் வகையில் உள்ளதாக உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் அதோனோம் கூறி உள்ளார்.

32 views

இந்தியாவின் நிலையை பார்த்து மனமுடைந்தேன் - மைக்ரோசாஃப்ட் சிஇஓ சத்யா நாதெல்லா கவலை

இந்தியாவில் நிலவும் சூழலை பார்த்து மனமுடைந்துள்ளதாக மைக்ரோசாஃப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெள்ளா வேதனை தெரிவித்துள்ளார்.

102 views

இந்தியாவிற்கு கூகுள் ரூ.135 கோடி நிவாரணம் - தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை அறிவிப்பு

கொரோனா நிவாரணமாக இந்தியாவிற்கு கூகுள் நிறுவனம் 135 கோடி ரூபாய் வழங்குவதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார்.

67 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.