சூரிய மின் உற்பத்தி நிலைய உருவாக்கம் - 1.45 லட்சம் சூரிய தகடுகள் மூலம் கட்டுமானம்

தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில் உருவாக்கப்பட்டு வரும், சூரிய மின்உற்பத்தி நிலையத்தின் கட்டுமானப் பணிகள்,
சூரிய மின் உற்பத்தி நிலைய உருவாக்கம் - 1.45 லட்சம் சூரிய தகடுகள் மூலம் கட்டுமானம்
x
தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில் உருவாக்கப்பட்டு வரும், சூரிய மின்உற்பத்தி நிலையத்தின் கட்டுமானப் பணிகள், இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன. உபன் ரட்சதானி மாகாணத்தில் உள்ள அணையின் மேற்பரப்பில், இதற்கான கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. 300 ஏக்கர் பரப்பில் அமைக்கப்பட்டு வரும் இந்த மின்உற்பத்தி நிலையத்தில், சுமார் 1 லட்சத்து 45 ஆயிரம் சூரிய தகடுகள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்நிலையில், வருகிற ஜூன் மாதத்தில் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்