விமானப்படை சாகச நிகழ்ச்சி - விபத்திற்குள்ளாகவிருந்த விமானம்

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள சாட்டிலைட் கடற்கரையில் விமானப்படை சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
விமானப்படை சாகச நிகழ்ச்சி - விபத்திற்குள்ளாகவிருந்த விமானம்
x
அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள சாட்டிலைட் கடற்கரையில் விமானப்படை சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது விபத்திற்குள்ளாகவிருந்த இரண்டால் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட போர் விமானம் பத்திரமாக கோகோ கடற்கரையில் தரையிறக்கப்பட்டது. கோகோ கடற்கரையில் மக்கள் கூட்டம் அதிகம் இருந்த சமயத்தில், விமானம் தரையிறக்கப்பட்ட நிலையில், விமானி படுகாயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். 


Next Story

மேலும் செய்திகள்