அரிய இனமான ஜாகுவார் ஐபெரா தேசிய பூங்காவிற்கு வருகை

அர்ஜென்டினாவில் அழிந்து வரும் விலங்கினங்களில் ஒன்றான சிறுத்தை இனமான ஜாகுவாரை அழிவிலிருந்து காக்கும் பொருட்டு அதன் குடும்பத்துடன் ஐபெரா தேசிய பூங்காவிற்கு அழைத்துச் செல்லப்பட்டது.
அரிய இனமான ஜாகுவார் ஐபெரா தேசிய பூங்காவிற்கு வருகை
x
அர்ஜென்டினாவில் அழிந்து வரும் விலங்கினங்களில் ஒன்றான சிறுத்தை இனமான ஜாகுவாரை அழிவிலிருந்து காக்கும் பொருட்டு அதன் குடும்பத்துடன் ஐபெரா தேசிய பூங்காவிற்கு அழைத்துச் செல்லப்பட்டது. பிரேசிலைச் சேர்ந்த ஜுரூனா என்ற ஜாகுவார் இன சிறுத்தையும் அதன் குட்டிகளான சஸ்குவா மற்றும் சாசோவுடன் தேசிய பூங்காவிற்கு பாதுகாப்பாகக் கொண்டு வரப்பட்டது. அர்ஜெண்டினாவில் தற்போது 200 முதல் 300 வரை மட்டுமே இவ்வகை ஜாகுவார் சிறுத்தைகள் உள்ள நிலையில், வேட்டையாடுதல், வனங்களை அழித்தல் உள்ளிட்ட காரணங்களால் அவை அழிந்து கொண்டே வருவதால், அவற்றை அழிவிலிருந்து காக்கும் பொருட்டு அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


Next Story

மேலும் செய்திகள்