இங்கிலாந்து ராணியின் 95வது பிறந்த நாள் - அரச முறைப்படி கொண்டாடப்படவில்லை

இங்கிலாந்து அரசி இரண்டாம் எலிசபெத் இன்று தனது 95வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.
இங்கிலாந்து ராணியின் 95வது பிறந்த நாள் - அரச முறைப்படி கொண்டாடப்படவில்லை
x
இங்கிலாந்து அரசி இரண்டாம்  எலிசபெத் இன்று தனது 95வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். ஆயிரத்து 926ம் ஆண்டு பிறந்த ராணி இரண்டாம் எலிசபெத்  தனது 25வது வயதில் அரியணை ஏறினார். இங்கிலாந்து அரச குடும்பத்தில் மிக நீண்டநாள் அரச பதவியில் இருந்த இளவரசர் பிலிப் கடந்த 9-ந் தேதி வயது மூப்பு காரணமாக உயிரிழந்த நிலையில், கடந்த 17ம் தேதி அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், இரண்டாம் எலிசபெத்தின் பிறந்த நாள் வழக்கமான அரச முறைப்படி அல்லாமல் சாதாரணமாகவே கடக்க இருக்கிறது. அவர் கடந்த வருடமும் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக தனது 94வது பிறந்த நாளை அரச முறைப்படி கொண்டாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்