கிம் 2 சங்க்-இன் 109 வது பிறந்த நாள் - வட கொரிய அதிபர் மரியாதை

வட கொரிய அதிபர் கிம் ஜா உங் தனது தாத்தாவின் கல்லறைக்கு சென்று மரியாதை செலுத்தினார்.
கிம் 2 சங்க்-இன் 109 வது பிறந்த நாள் - வட கொரிய அதிபர் மரியாதை
x
வட கொரிய அதிபர் கிம் ஜா உங் தனது தாத்தாவின் கல்லறைக்கு சென்று மரியாதை செலுத்தினார். வட கொரிய அதிபரின் தாத்தாவான கிம் 2 சங்கின் 109 வது பிறந்த நாளை முன்னிட்டு தனது மனைவி, சகோதரி மற்றும் அரசு அதிகாரிகளுடன்அவரது கல்லறைக்கு சென்று கிம் ஜாங் உன் மரியாதை செலுத்தினார். மேலும் அவ்விழாவிற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாடல் மற்றும் நடன நிகழ்ச்சிகளை அவர்கள் கண்டு களித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்