சிங்கம் செல்லப்பிராணியா?! குழந்தையைப் போல் வளர்க்கும் ரஷ்ய தம்பதி

சிங்கத்தை செல்லப்பிராணியாக வளர்க்க முடியுமா?? கடந்த 5 ஆண்டுகளாக அதை சாத்தியமாக்கியிருக்கும் ரஷ்ய தம்பதி குறித்து விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு...
சிங்கம் செல்லப்பிராணியா?! குழந்தையைப் போல் வளர்க்கும் ரஷ்ய தம்பதி
x
சொன்ன சொல்லுக்கெல்லாம் கட்டுப்பட்டு ஒரு குழந்தையைப் போல் கொஞ்சி விளையாடும் சிங்கத்தின்  பெயர்தான் மெஸ்ஸி...

ரஷ்யாவைச் சேர்ந்த அலெக்சாண்டர்-மரியா தம்பதி கடந்த 5 ஆண்டுகளாக இந்த மலைச் சிங்கத்தை தங்கள் செல்லப்பிராணியாக வளர்த்து வருகின்றனர்...

புகழ்பெற்ற கால்பந்து வீரரான மெஸ்ஸியின் பெயரையே இந்த மலைச் சிங்கத்திற்கு சூட்டி மகிழ்ந்துள்ளனர்...

ஆபத்தான விலங்கான இந்த சிங்கத்தை மிகவும் இலகுவாகக் கையாளும் இந்தத் தம்பதியர் இருவருமே உளவியலாளர்கள்... 

மிகவும் சமத்துப் பிள்ளையாக இவர்களோடு உறவாடும் மெஸ்ஸி தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே மாறிவிட்டதாகக் கூறி சிலாகிக்கின்றனர் அலெக்சாண்டரும் மரியாவும்...

Next Story

மேலும் செய்திகள்