சூயஸ் கால்வாயில் சிக்கிய கப்பல் நிறுவனத்திடம் ரூ.7,500 கோடி இழப்பீடு பெற திட்டம் - எகிப்து அதிகாரிகள் திட்டம் பலிக்குமா?

சூயஸ் கால்வாயில் சிக்கிய கப்பல் நிறுவனத்திடம் இருந்து ஏழாயிரத்து 500 கோடி ரூபாய் இழப்பீடு பெற எகிப்து அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சூயஸ் கால்வாயில் சிக்கிய கப்பல் நிறுவனத்திடம் ரூ.7,500 கோடி இழப்பீடு பெற திட்டம் - எகிப்து அதிகாரிகள் திட்டம் பலிக்குமா?
x
சூயஸ் கால்வாயில் சிக்கிய கப்பல் நிறுவனத்திடம் இருந்து ஏழாயிரத்து 500 கோடி ரூபாய் இழப்பீடு பெற  எகிப்து அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சூயஸ் கால்வாயில் சிக்கிய பெரிய கப்பலால் 6 நாட்கள் அந்த வழித்தடத்தில் செல்ல வேண்டிய கப்பல்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இதனால் பல்வேறு நாடுகள் மற்றும் கப்பல் போக்குவரத்து நிறுவனங்களுக்கு பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டது.  கால்வாய் நிறுவனத்திற்கு மட்டும 90 மில்லியன் டாலர் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில், கப்பல் நிறுவனத்திடம் இருந்து ஏழாயித்து 500 கோடி ரூபாய் இழப்பீடு பெற எகிப்து அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். ஒருவேளை கப்பல் நிர்வாகம் சர்வதேச தீர்வு மையத்தை அணுகினால், அந்த கப்பல் அங்கிருந்து புறப்பட காலதாமதம் உருவாகும் என கூறப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்