கடலில் விடப்பட்ட பென்குயின்கள் - அலையில் நீந்தி உற்சாகம்

தென் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவில் பராமரிக்கப்பட்ட பென்குயின்கள் பாதுகாப்பாக கடலில் விடப்பட்டன.
கடலில் விடப்பட்ட பென்குயின்கள் - அலையில் நீந்தி உற்சாகம்
x
தென் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவில் பராமரிக்கப்பட்ட பென்குயின்கள் பாதுகாப்பாக கடலில் விடப்பட்டன. பத்துக்கும் மேற்பட்ட மகெல்லானிக் வகை பென்குயின்களை கடல்வாழ் உயிரின ஆர்வலர்கள் பராமரித்து வந்தனர். இந்நிலையில், அட்லாண்டிக் பெருங்கடலில், அந்த பென்குயின்களை ஆர்வலர்கள் கொண்டுசேர்த்தனர். கடலில் விடப்பட்ட பென்குயின்கள், அலையில் உற்சாகமாக நீந்தி மகிழ்ந்தன.


Next Story

மேலும் செய்திகள்