74வது பாஃப்டா விருது வழங்கும் நிகழ்வு - இர்ஃபான் கான், ரிஷி கபூருக்கு அஞ்சலி

74வது பாஃப்டா விருது வழங்கும் நிகழ்வு - இர்ஃபான் கான், ரிஷி கபூருக்கு அஞ்சலி
74வது பாஃப்டா விருது வழங்கும் நிகழ்வு - இர்ஃபான் கான், ரிஷி கபூருக்கு அஞ்சலி
x
லண்டனில் நடைபெற்ற "பிரிட்டிஷ் அகாடமி ஆஃப் ஃபிலிம்ஸ் அன்ட் டெலிவிஷன்" விருது வழங்கும் விழாவில் பாலிவுட் நடிகர்கள் ரிஷி கபூர் மற்றும் இர்ஃபான் கானுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கடந்த ஆண்டு இருவரும் புற்று நோய் காரணமாக உயிரிழந்த நிலையில், 74 வது பாஃப்டா விருது வழங்கும் நிகழ்ச்சியில், ரிஷி கபூர் மற்றும் இர்ஃபான் கானுக்கு அஞ்சலி செலுத்தி பெருமைப்படுத்தப்பட்டது. இந்த உணர்ச்சிப்பூர்வ நிகழ்வை அவர்களது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்