அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கி சூடு... அதிபர் ஜோ பைடன் அதிரடி உத்தரவு
பதிவு : ஏப்ரல் 10, 2021, 12:30 PM
தினமும் சராசரியாக 106 பேர் கொலை"அமெரிக்காவில் துப்பாக்கிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக பல்வேறு நிர்வாக உத்தரவுகளை அதிபர் ஜோ பைடன் பிறப்பித்துள்ளார்
அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கி சூடு... அதிபர் ஜோ பைடன் அதிரடி உத்தரவு 

"தினமும் சராசரியாக 106 பேர் கொலை"அமெரிக்காவில் துப்பாக்கிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக பல்வேறு நிர்வாக உத்தரவுகளை அதிபர் ஜோ பைடன் பிறப்பித்துள்ளார்.அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாக துப்பாக்கி கலாசாரம் பெருகி வருகிறது. சமீபத்தில் கரோலினாவில் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்த ஜோ பைடன், வெள்ளை  மாளிகையில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, நாட்டில் தினமும் சராசரியாக 106 பேர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்படுகிறார்கள் என்றும் தொற்று நோயாக பரவும் இந்த வன்முறைகள் சர்வதேச அளவில் அமெரிக்காவை தர்ம சங்கடத்திற்கு ஆளாக்கியுள்ளது என்றும் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். நாட்டில் கைத்துப்பாக்கிகள் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க புதிய விதியை உருவாக்க நீதித்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறினார். மேலும், இதற்காக மாகாணங்கள் சொந்த சட்டங்களை உருவாக்கும் வண்ணம் சிவப்பு கொடி சட்டத்தை உருவாக்க நீதித்துறைக்கு அறிவுறுத்தியுள்ளதாக கூறினார். இச்சட்டம் ஆபத்தாக கருதப்படுபவர்களிடம் இருந்து துப்பாக்கிகளை அகற்ற அங்கீகாரம் வழங்கும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6592 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1197 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

265 views

ஊரடங்கில் ஆன்லைன் விற்பனை அதிகரிப்பு - அமேசான் நிறுவனத்தின் நிகர லாபம் 3 மடங்கு அதிகரிப்பு

கொரோனா ஊரடங்கில் ஆன்லைன் விற்பனைகள் அதிகரித்துள்ளதால், அமேசான் நிறுவனத்தின் நிகர லாபம் 2021ன் முதல் காலாண்டில், 3 மடங்காக அதிகரித்துள்ளது.

75 views

பிற செய்திகள்

முள்ளிவாய்க்கால் படுகொலை; மன்னாரில் நினைவேந்தல் அனுசரிப்பு

முள்ளிவாய்க்கால் படுகொலையின் 12-வது ஆண்டு நினைவேந்தல் மன்னாரிலும் அனுசரிக்கப்பட்டது.

20 views

ஆறுகளில் வெள்ளப் பெருக்கு: பிரேசிலின் அமேசானஸ் மாகாணத்தில் கொட்டித் தீர்த்த கன மழை

கன மழை - ஆறுகளில் வெள்ளப் பெருக்கு: பிரேசிலின் அமேசானஸ் மாகாணத்தில் கொட்டித் தீர்த்த கன மழையால், ஆறுகளில் உடைப்பு ஏற்பட்டு, அந்த மாகாணம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

6 views

சிங்கப்பூரில் பரவும் உருமாறிய வைரஸ்; சிறுவர், சிறுமியர்களை அதிகம் தாக்கும்

இந்தியாவில் உருவானதாக கூறப்படும் உருமாறிய கொரோனா வைரஸ், சிங்கபூரில் பரவ தொடங்கியுள்ளதால், அனைத்து பள்ளிகளையும் மூட உத்தரவிட்டுள்ளது.

1101 views

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா; ஆவணப்படத்தை வெளியிட்ட சீனா - 2500 நிமிட ஆவணப்படம்

சீன கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்டு, 100 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, முழு நீள ஆவணப்படம் ஒன்றை சீனா உருவாக்கி உள்ளது.

33 views

இஸ்ரேல் - பாலஸ்தீனம் வலுக்கும் மோதல்; அமெரிக்க அதிபர் - இஸ்ரேல் பிரதமர் பேச்சு

இஸ்ரேல் - பாலஸ்தீனம் மோதல் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் தொலைபேசியில் பேசினார்.

20 views

ஆப்கன் - தாலிபன் நீடிக்கும் பிரச்சினை; போருக்கு தயார் - ஆப்கன் அதிபர் பகிரங்க அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் அரசாங்கம், தாலிபன் பயங்கரவாதிகளுடன் போர் புரியத் தயாராக இருப்பதாக அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி பகிரங்கமாக அறிவித்து உள்ளார்

34 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.