மார்வெல் ரசிகர்களுக்கு விருந்து - விரைவில் அவெஞ்சர்ஸ் தீம் பார்க்
பதிவு : ஏப்ரல் 09, 2021, 05:22 PM
மார்வெல் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அவெஞ்சர்ஸ் தீம் பார்க் இடம்பெற உள்ளது.
மார்வெல் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அவெஞ்சர்ஸ் தீம் பார்க் இடம்பெற உள்ளது. டிஸ்னிலாண்ட் பூங்கா அருகே தயாராகி வரும் இந்த அவெஞ்சர்ஸ் தீம் பார்க் வருகின்ற ஜூன் 4 ஆம் தேதி முதல் திறக்கப்பட உள்ளது. இதில் ஸ்பைடர் மேன் சவாரி மட்டுமின்றி, மார்வெல் ரசிகர்களின் அபிமான காதாபாத்திரங்களான பிளாக் பந்தர், அயன் மேன் உள்ளிட்ட சூப்பர் ஹீரோக்களை மையமாக கொண்டு கேளிக்கைகள் இடம்பெற உள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6574 views

கேரளாவில் 7 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று; மியூகோர்மைகோசிஸ் எனப்படும் பூஞ்சை தொற்று

கேரளாவில் ஏழு பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

2563 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1187 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

255 views

ஊரடங்கில் ஆன்லைன் விற்பனை அதிகரிப்பு - அமேசான் நிறுவனத்தின் நிகர லாபம் 3 மடங்கு அதிகரிப்பு

கொரோனா ஊரடங்கில் ஆன்லைன் விற்பனைகள் அதிகரித்துள்ளதால், அமேசான் நிறுவனத்தின் நிகர லாபம் 2021ன் முதல் காலாண்டில், 3 மடங்காக அதிகரித்துள்ளது.

68 views

(01/04/2021 ) வணக்கம் வாக்காளர்களே..!

(01/04/2021 ) வணக்கம் வாக்காளர்களே..!

58 views

பிற செய்திகள்

அடுத்தடுத்த கொரோனா அலைகளுக்கு வாய்ப்பு : "அடுத்த 6-18 மாதங்கள் முக்கியமானவை" - உலக சுகாதார நிறுவன விஞ்ஞானி எச்சரிக்கை

இந்தியாவில் அடுத்தடுத்த கொரோனா அலைகள் உருவாக வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

16 views

நியூயார்க்கில் தடுப்பூசி போட பம்பர் ஆஃபர் - பர்கர், சிக்கன் சாண்ட்விச் இலவசம்

நியூயார்க் - தடுப்பூசி போட பம்பர் 'ஆஃபர்' இலவசமாக பர்கர், சிக்கன் சாண்ட்விச் இலவச ரெயில் பயண கூப்பன் கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு இலவச டிக்கெட்கள் மக்களிடம் வரவேற்பை பெறும் அறிவிப்புகள்

51 views

மின்னொளியில் மிளிர்ந்த இயேசு சிலை; தடுப்பூசி சமத்துவம் அவசியம்

பிரேசிலின் ரியோ-டி-ஜெனிரா நகரில் உள்ள புகழ்பெற்ற இயேசு சிலை, தடுப்பூசி சமத்துவத்தை வலியுறுத்தி மின்னொளியில் ஜொலித்தது.

34 views

இஸ்ரேல் - பாலஸ்தீனம் தொடரும் மோதல்; பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக பேரணி

இஸ்ரேல் - பாலஸ்தீனத்துக்கு இடையேயான மோதல் தீவிரம் அடைந்து வரும் நிலையில், பாலஸ்தீனிய மக்களுக்கு ஆதரவாக அண்டை நாடான ஜோர்டானில் மக்கள் பேரணி நடத்தினர்.

36 views

இஸ்ரேல் - பாலஸ்தீனம் நீடிக்கும் மோதல்; அமைதியை நிலைநாட்ட முயற்சி

இஸ்ரேல் - பாலஸ்தீனத்துக்கு இடையேயான மோதல் தீவிரம் அடைந்துள்ள நிலையில், இரு தரப்புக்கும் இடையே அமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் வெள்ளை மாளிகை ஈடுபட்டு உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்து உள்ளார்.

54 views

இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல்; 6 வயது சிறுமி பத்திரமாக மீட்பு

காஸா பகுதியில், இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலால், கட்டிட இடிபாடுகளில் சிக்கிய சிறுமி உயிருடன் மீட்கப்பட்டு உள்ளார்.

105 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.